புலம்பெயர் தொழிலாளர் நலனுக்கென உருவாக்கப்படும் இணையதளம்...அடுத்த சில ஆண்டுகளில் 25 கோடி பேரை சேர்க்க மத்திய அரசு திட்டம் Oct 16, 2020 1010 புலம்பெயர் தொழிலாளர் நலனுக்கென உருவாக்கப்படும் பிரத்யேக இணையதளம் வாயிலாக 25 கோடி பேரை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மானிய விலை ரேசன் திட்டமான கரிப் கல்யாண் அன்னா யோஜனா, மருத்துவ காப்பீட்டு...